வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு கொழுக்கட்டை(அ)கொகொ

Photo of Kollu Kozhukattai (a) KoKo by Revathi Kannan at BetterButter
1612
24
4.5(0)
0

கொள்ளு கொழுக்கட்டை(அ)கொகொ

Aug-24-2015
Revathi Kannan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொள்ளு (கொள்ளு பருப்பு) - 1 கப்
  2. வேகவைத்த அரிசி -1/2 கப்
  3. மணிலாபயிர் -100 கிராம்
  4. எள்ளு - 50 கிராம்
  5. பாசிப் பருப்பு- 50 கிராம்
  6. வெல்லம் - 1/2 கப்
  7. தண்ணீர்

வழிமுறைகள்

  1. எள்ளையும் வேகவைத்த அரிசியையும் தனித்தனியே வறுத்துக்கொள்ளவும். கரடுமுரடாக மாவாக அதை அரைத்துக்கொள்ளவும்.
  2. மணிலாபயிர், பாசிப்பயிர் மற்றும் எள்ளை தனித்தனியே வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் வெல்லத்தோடு கொதிக்கவிடவும். வெல்லத் தண்ணீர் போதுமான அடர்த்திக்கு வந்ததும் தீயை நிறுத்திக்கொள்ளவும்.
  4. இப்போது ஒரு பாத்திரத்தில், தயாரித்த அனைத்துச் சேர்வைப்பொருள்களையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வெல்லத் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு மாவைத் தயார் செய்யவும்.
  5. உங்கள் உள்ளங்கைகளுக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டு மாவிலிருந்து சிறிய அளவை எடுத்து அதிலிருந்து உருண்டைகள் உருட்டவும்.
  6. அவற்றை 15-20 நிமிடங்களுக்கு வேகவைக்கவும். சூடாக இருக்கும்போதே அனுபவிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்