வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு பூசணி சப்பாத்தி

Photo of Pumpkin chapathi by Rachell Revathi Samuel at BetterButter
234
1
0.0(0)
0

சிவப்பு பூசணி சப்பாத்தி

Oct-23-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு பூசணி சப்பாத்தி செய்முறை பற்றி

சிவப்பு பூசணி சேர்த்து செய்யப்படும் சப்பாத்தி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சிவப்பு பூசணிக்காய் 1/2 கப்
  2. கோதுமை மாவு 3/4 கப்
  3. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  4. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  5. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. சிவப்பு பூசணிக்காயை தோல் சீவி விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு பரங்கிக்காய் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா சீரகத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  4. முடிந்த அளவு தண்ணீர் சேர்க்காமல் பிசையவும்.தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  5. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  6. ஒவ்வொரு உருண்டைகளையும் சப்பாத்தி கட்டையில் தேய்த்து கொள்ளவும்.
  7. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி சப்பாத்தி போட்டு 2 புறமும் வேகவைத்து எடுக்கவும்.
  8. சுவையான சிவப்பு பூசணிக்காய் சப்பாத்தி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்