வீடு / சமையல் குறிப்பு / தென்னிந்திய பட்ரா

Photo of South Indian Patra by Krithika Chandrasekaran at BetterButter
4141
53
4.7(0)
0

தென்னிந்திய பட்ரா

Jul-12-2016
Krithika Chandrasekaran
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேப்பங்கிழங்கு இலை - 8 நடுத்தர அளவு (அல்லது 4 பெரியது)
  2. துவரம் பருப்பு - 1 1/2 கப்
  3. உளுந்து - 1 தேக்கரண்டி
  4. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  5. சுவைக்கு உப்பு
  6. காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பையும் உளுந்தையும் கழுவி ஒரு மணி நேரத்திற்கு ஈறவைக்கவும். தண்ணீரை வடிக்கட்டவும்.
  2. சேமைக்கிழங்கு இலைகளை எமதுவாகக் கழுவி ஒரு இடத்தில் வைக்கவும். அதிகம் விரைப்பாக இல்லாமலும் மடிப்பதற்கு ஏற்றதாகவும் செய்துகொள்வதற்காக இலையைக் கிழிக்காமல் தண்டை வெட்டிக்கொள்ளவும்.
  3. பருப்பு, பெருங்காயம், சிவப்பு மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  4. இப்போது ஒரு சேமைக்கிழங்கு இலையை விரித்து அதன்மீது மாராளமாக ஒரு கரண்டி மாவைத் தடவிக்கொள்ளவும்.இன்னொரு இலையால் மூடி, இதையே திரும்பச் செய்யவும். இலை மிகப் பெரிதாக இருந்தால், 2 போதுமானது, நடுத்தர அளவிலானது 4 போதும். இலைகள் அடுக்கப்பட்டு நன்றாகப் பூசப்பட்டதும் சுருட்டிக்கொள்ளவும்.
  5. ஒரு ஸ்டீமர் பாத்திரத்தை எடுத்து அதில் உருட்டியவற்றை வைக்கவும். 30 நிமிடங்கள் பார்ப்போம். எடுத்து ஆறவிடவும்.
  6. உருன்டிய இலைகளை 1/2 இன்சுக்கு மொத்தமானத் துண்டுகளாக நறுக்கி, மொறுமொறுவென பொரித்தெடுக்கவும், பரிமாறுவதற்கு சற்று முன்பாக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்