வீடு / சமையல் குறிப்பு / இட்லி சாக்கோ கேக்

Photo of IDLI CHOCO CAKE by Bindhya Jena at BetterButter
1633
27
4.7(0)
0

இட்லி சாக்கோ கேக்

Aug-31-2015
Bindhya Jena
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • இந்திய
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அமுல் மில்க் மெய்டு - 200 மிலி
  2. மைதா - 2 கப்
  3. கோகோ பவுடர் - 1 தேக்கரண்டி
  4. சாக்லேட் சிரப்பு - 2 தேக்கரண்டி
  5. சமையல் சோடா மாவு - 2 தேக்கரண்டி
  6. சமையல் சோடா - 1/2 தேக்கரண்டி
  7. உருக்கிய வெண்ணெய் - 50 கிராம்
  8. வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி
  9. பால் - 100 மிலி

வழிமுறைகள்

  1. மைதா சமையல் சோடா மாவு, வெண்ணிலா எசென்ஸ், கோகோ, சாக்லேட் சிரப் அனைத்தையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
  2. மில்க்மெய்டை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக்கொள்ளவும். வெண்ணெயைச் சேர்த்து மென்மையாக அடித்துக்கொள்ளவும்.
  3. இப்போது மைதாவைக் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மில்க்மெய்டில் சேர்த்து வெண்ணெய் இறுகினால் இடையிடையே பாலைச் சேர்க்கவும்.
  4. கேக்கை மிருதுவாகத் தயாரிப்பதற்கு முறையாகக் கலக்கவும்.
  5. கலவையை மென்மையாக அடித்துக்கொள்ளவும்.
  6. மேலே உள் ளகலவையை எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் ஊற்றி 20ல் இருந்து 25 நிமிடங்கள் அல்லது வேகும்வரைக்கும் வேகவைக்கவும்.
  7. எடுத்துப் பரிமாறவும்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்