வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் மோமோஸ்

Photo of Chicken momos by kifa aboo at BetterButter
414
1
0.0(0)
0

சிக்கன் மோமோஸ்

Feb-27-2019
kifa aboo
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் மோமோஸ் செய்முறை பற்றி

steam food

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஸ்டீமிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு 2 கப்
  2. ஆயில் ஒரு டேபிள்ஸ்பூன்
  3. உப்பு தேவைக்கு
  4. தண்ணீர் தேவைக்கு
  5. எலும்பில்லாத சிக்கன் அரை கிலோ
  6. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  7. தனி மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  8. கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன்
  9. சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
  10. உப்பு தேவைக்கு
  11. கிரீன் சில்லி 2
  12. கொத்தமல்லித்தழை சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு எண்ணெய் உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்
  2. பிறகு மற்றொரு பாத்திரத்தில் சிக்கன் கீமாவுடன் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் சீரகத்தூள் உப்பு பொடியாக கட் பண்ணின கொத்தமல்லி இலையை பொடியாக கட் பண்ணுன பச்சைமிளகாய் ஆயில் விட்டு மிக்ஸ் பண்ணி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்
  3. பிறகு மாவை சிறு உருண்டையாக எடுத்து வளர்த்து அதனுள்ளே சிக்கன் கலவையை வைத்து மோமோஸ மடிப்பது போல் மடித்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்
  4. இப்போது சுவையான நூடுல்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்