வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் பிரியாணி

Photo of Vegetable biryani by கமலாஸ் tech at BetterButter
724
0
3.0(1)
0

வெஜிடபிள் பிரியாணி

Aug-16-2021
கமலாஸ் tech
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் பிரியாணி செய்முறை பற்றி

பார்ட்டிகளுக்கு ,get together க்பு பண்ணலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • நார்த் இந்தியன்
  • டின்னெர் பார்ட்டி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காரட்- 100- 1
  2. பட்டாணி- 50- 2
  3. பீன்ஸ்- 100- 3
  4. வெங்காயம்- 2- 4
  5. தக்காளி- 1- 5
  6. அரிசி- 200 - 6
  7. தயிர் - 2- 7
  8. புதினா- 1/2- 8
  9. மல்லி- 1/4- 9
  10. தனியாபொடி- 1- 10
  11. கரம்மசாலா- 1- 11
  12. மஞ்சப்பொடி- 1- 12
  13. காரப்பொடி- 1- 13
  14. ப.மிளகாய்,இஞ்சி,பூண்டு- 1- 14

வழிமுறைகள்

  1. தயிரில் பாதி வெங்காயம்,மசாலாக்கள்,தக்காளி,புதினா,மல்லி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கலக்கி 1/2 மணி ஊறவிடவும்.
  2. ஆயில் நிறைய வைத்து வெங்காயம் வதக்கவும் தயிரில் உள்ள சாமான்களையும் சேர்த்து வதக்கவும் கறிகாய்களையும் வதக்கவும் அரிசியை நெய்யில் வறுத்து ஒன்றுக்கு2 தண்ணீர் ஊற்றி வேகவிடவும் மசாலாவில் உப்பு சேர்த்து சாதம் சேர்த்து கலக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
கமலாஸ் tech
Aug-16-2021
கமலாஸ் tech   Aug-16-2021

சரியா போஸ்ட் பண்ண முடியலை

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்