Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (ஒரு பிரஷர் குக்கரில்)
ஒரு கடாயைச் சூடுபடுத்துக. மல்லி, சீரகம் ஆகியவற்றை வேறு எதுவும் சேர்க்காமல் வறுத்து மென்மையான பவுடராக அரைத்துக்கொள்ளவும்.
தயிரை அடித்து, சீரகம் - மல்லித் தூள், இஞ்சிப் பூண்டு விழுதி, மிளகாய்த் தூள், மஞ்சள், தக்காளி சாந்து, உப்பு, பொடி செய்யப்பட்ட இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, ஜாதிக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும். அவற்றோடு சிக்கன் துண்டுகளைச் சேர்த்து 2 மணி நேரத்திற்கு மேரினேட் செய்யவும்.
வெங்காயத்தை வளையங்களாக வெட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். குங்குமப்பூவை பாலில் ஊறவைக்கவும்.
கடாயினைச் சூடுபடுத்துக. எண்ணெயைச் சேர்க்கவும். சூடானதும், புதினா இலைகள், கொத்துமல்லி, வெங்காய வளையங்கள் சேர்த்து கலந்து பளபளப்பாகும்வரை வறுக்கவும். மேரினேட் செய்த சிக்கன் துண்டுகளைச் சேர்தது 15-20 நிமிடங்கள் அல்லது சிக்கன் 80% வேகும்வரை வேகவைக்கவும்.
அரிசியைக் கழுவி பிரஷர் குக்கரில் சேர்க்கவும். 2 கப் தண்ணீர், நசுக்கிய ஏலக்காய், ஜாதிக்காய், குங்குமப்பூ-பால் சிக்கன் துண்டுகளோடு சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். 1 தேக்கரண்டி நெய்யை இந்த நிலையில் சேர்க்கவும் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருப்பதற்கு.
மூடியிட்டு மூடி 10 நிமிடங்கள் வேகவைக்கவும். அடுப்பிலிருந்து எடுத்து ஆவியை வெளியேறவிடவும். ரைத்தாவுடன் பரிமாறவும்.
கொஞ்சம் வறுத்த/பொன்னிறமான வெங்காய வளையங்களோடு மேலே வைக்கவும், சிறப்பான ஒரு ருசிக்கா!
பரிமாறும்: 3
Verr testy
Nice recipe
Hi Sweta, Instead of pressure cooker can we use rice cooker?
One ingredient is missing water at least how much water is used for 1 cups should have been mentioned this recipe is noy worth.
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க