வீடு / சமையல் குறிப்பு / வெண்பொங்கல்

Photo of Ven Pongal by Trisha Garg at BetterButter
1349
15
4.6(0)
0

வெண்பொங்கல்

Jan-12-2016
Trisha Garg
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 கப் பச்சரிசி
  2. 1/2 கப் பாசிப்பருப்பு
  3. 2 தேக்கரண்டி நெய்
  4. 1 தேக்கரண்டி நறுக்கப்பட்ட இஞ்சி
  5. உப்பு தேவையான அளவு
  6. 1 சிட்டிகை பெருங்காயம்
  7. 8 முந்திரி பருப்பு
  8. 1 தேக்கரண்டி சீரகம்
  9. கொஞ்சம் கரிவேப்பிலை
  10. 1 தேக்கரண்டி கருமிளகு
  11. 2 தேக்கரண்டி எண்ணெய்

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பு சற்றே பொன்னிறமாகி வாசனை வரும்வரை வறுக்கவும்
  2. அரிசியையும் பருப்பையும் ஒரு அரை மணிநேரம் ஊறவைக்கவும் (விரும்பினால்).
  3. குக்கரை சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து இஞ்சி, பெருங்காயத்தை சில நொடிகள் வறுக்கவும்.
  4. இப்போது பாசிப்பருப்பையும் அரிசியையும் பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். அதன்பிறகு தயாராக இருந்தால் சுவை சேர்க்க ஆரம்பிக்கலாம்.
  5. கடாயில் எண்ணெய்விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. ஒரு கடாயில் மிளகு சேர்த்து அது வெடிக்க ஆரம்பிக்கும்போது சீரகம் சேர்த்து வறுக்கவும். இப்போது முந்திரி பருப்பு கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து கலக்கி பொங்கலில் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்