வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் ஜிலேபி

Photo of Apple jilabi by Geetha Sivanesan at BetterButter
372
2
0.0(0)
0

ஆப்பிள் ஜிலேபி

Nov-15-2017
Geetha Sivanesan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் ஜிலேபி செய்முறை பற்றி

மைதா கார்ன் பிளார் உப்பு சக்கரை ஈஸ்ட் கலவை தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும். 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதில் நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்த்து சூடான எண்ணெயில் பொரித்த எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் சக்கரை தண்ணீர் சேர்த்து பாகு செய்யவும். கம்பி பதம் வந்ததும் இறக்கவும் . அதில் பொறித்த ஆப்பிள் துண்டுகளை போட்டு 3 நிமிடம் கழித்து பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா 1 கப்
  2. ஆப்பிள் 2
  3. கார்ன் பிளார் 2 மேஜை கரண்டி
  4. உப்பு 1 சிட்டிகை
  5. சக்கரை 1 டீஸ்பூன்
  6. ஈஸ்ட் 1/2 டீஸ்பூன்
  7. தண்ணீர் தேவைக்கேற்ப
  8. நெய் 1/2 டீஸ்பூன்
  9. பாகு செய்ய
  10. சக்கரை 1 கப்
  11. தண்ணீர் 1 கப்

வழிமுறைகள்

  1. 1/2 கப் நீரில் ஈஸ்ட் உப்பு சக்கரை போடட்டு கலக்கவும். 10 நிமிடம் கழித்து நுரைத்து வரும்.
  2. மைதா கார்ன் பிளார் உப்பு சக்கரை ஈஸ்ட் கலவை தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும். 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. ஊறிய பிறகு நுரைத்து வரும்
  4. அதில் நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்த்து சூடான எண்ணெயில் பொரித்த எடுக்கவும்.
  5. ஒரு பாத்திரத்தில் சக்கரை தண்ணீர் சேர்த்து பாகு செய்யவும். கம்பி பதம் வந்ததும் இறக்கவும் . அதில் பொறித்த ஆப்பிள் துண்டுகளை போட்டு 3 நிமிடம் கழித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்