Photo of Spaghetti by fathoom hameed at BetterButter
517
5
0.0(0)
0

ஸ்பெகட்டி

Dec-19-2017
fathoom hameed
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஸ்பெகட்டி செய்முறை பற்றி

ஸ்பெகட்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • இத்தாலிய
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஸ்பெகட்டீ 1 பாக்கட்
  2. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  3. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி + 2 மேஜைக்கரண்டி
  4. தக்காளி 5
  5. பூண்டு 1
  6. ஓரிகேனோ 1 மேஜைக்கரண்டி
  7. சீனி 1/2 தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  9. குடைமிளகாய் 1/4

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவேண்டும்.
  2. அதனுடன் தோல் உரித்து அரைத்த தக்காளி, நறுக்கிய குடைமிளகாய், உப்பு, சீனி, மிளகாய் தூள், ஓரிகேனோ சேர்த்து கெட்டியானதும் அடுப்பை அணைக்க வேண்டும்.
  3. ஸ்பெகட்டியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு, எண்ணெய் சேர்த்து 20 நிமிடம் வேகவிடவும்.
  4. ஸ்பெகட்டி வெந்ததும் வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி தாயார் செய்த சாஸுடன் சேர்த்து பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்