வீடு / சமையல் குறிப்பு / கேரட் பாதாம் கீர்

Photo of Carrot badam kheer by Krishnasamy Vidya Valli at BetterButter
761
4
0.0(0)
0

கேரட் பாதாம் கீர்

Jan-16-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் பாதாம் கீர் செய்முறை பற்றி

எளிதில் செய்யப்படும் பாயாசம்/கீர் வெரைட்டி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் துருவல் - 1 / 4 கப்
  2. பாதாம்பருப்பு- 1 0 முதல் 12
  3. சீனி இல்லாத கோவா - 1 / 8 கப்
  4. பால் - 1 1 / 2 கப்
  5. சீனி - 1 / 4 கப்
  6. ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
  7. நெய் - 2 தேக்கரண்டி
  8. முந்திரி பருப்பு - 10

வழிமுறைகள்

  1. கடாயில் நெய்விட்டு கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்
  2. அரை கப் பால் சேர்த்து வேக வைக்கவும்
  3. பாதாம் பருப்பை பத்து நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைக்கவும்
  4. ஊறவைத்த பாதாம் பருப்பை தோல் உரித்து பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  5. மீதமுள்ள பால் விட்டு அரைத்த பாதாம் விழுது மற்றும் கோவா சேர்த்து நன்றாக கலக்கவும்
  6. சிறிது கெட்டியானதும் சீனி சேர்த்து கலக்கவும்
  7. கெட்டியானதும் (செமிசாலிட் பதம் வந்ததும்)இறக்கி ஏலக்காய் பொடி தூவி நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்