Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / ராம் லட்டு
இரண்டு பருப்புகளையும் கழுவிப் போதுமானத் தண்ணீரில் ஊறவைக்கவும். 4 மணி நேரங்கள்.
தண்ணீரை வடிக்கட்டி மீண்டும் கழுவி இரண்டு பருப்புகளையும் பச்சை மிளகாய் பெருங்காயத்தோடு அரைத்துக்கொள்ளவும். (இந்தக் கலவை அடர்த்தியாகவும் சற்றே கரடுமுரடாகவும் இருக்கவேண்டும். மென்மையாக செய்துகொள்ளவேண்டாம்)
கலவையை ஒரு கிண்ணத்தில் எடுத்து சற்றே மென்மையாகவும் உப்பும்படியும் அடித்துக்கொள்ளவும்.
சரி பார்ப்பதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை எடுத்து ஒரு சிறிய மாவு உருண்டையை அதில் போடவும், தண்ணீரில் மிதந்தால் வறுப்பதற்குத் தயார். மூழ்கினால் தண்ணீரில் மிதக்கும்வரை அடிக்கவேண்டும்.
செய்துமுடித்துவிட்டால், உப்பு, சீரகம், இஞ்சித் துருவல் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்
ஆழமானப் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்தி கைகளை நனைத்து கலவையில் ஒரு சிறிய பாகத்தை உங்கள் கைகளில் எடுத்து சூடான எண்ணெயில் சிறிய உருண்டைகளைப் போடவும்.
மிதமானச் சூட்டில் பொன்னிறமாக மாறும் வரை பொரித்தெடுத்து ஒரு பேப்பர் நேப்கினில் வடிக்கட்டவும்.
அதன்பின் ஒரு பரிமாறும் தட்டில் எடுத்து உருண்டைகளைச் சற்றே அழுத்திக்கொள்ளவும்.
புளி சட்னி, பச்சை சட்னியை அதன்மீது தெளிக்கவும்.
இப்போது முள்ளங்கித் துருவலை அதன் மீது சேர்த்து எலுமிச்சைச் சாறைப் பிழிந்து கொஞ்சம் மிளகாய்த் தூளைத் தூவி கருப்பு உப்பை சேர்க்கவும் (அல்லது டேபிள் சால்ட்டை பயன்படுத்தவும்)
இறுதியாக கொஞ்சம் நறுக்கிய கொத்துமல்லியைத் தூவி ஒரு பல்குத்தும் குச்சியோடு பரிமாறவும்.
பரிமாறும்: 6
It is me and my dad favourite starter
Banane ka h
Mouthwatering
Nech
Looks great
nice
Nice
Wow
i want to ask oe thing. the red chutney in it is the same tamarind one that we eat with other snacks ??? coz i found it totally different from the one we eat with snacks. ram laddu chutney is not thick bt like water. hope u cn explain
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க