வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் கூட்டு

Photo of Ridge gourd gravy by Bhavani Murugan at BetterButter
573
4
0.0(0)
0

பீர்க்கங்காய் கூட்டு

Feb-22-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் கூட்டு செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பீர்க்கங்காய் - 3
  2. பாசிப் பருப்பு -1/4கப்
  3. மிளகாய் - 4
  4. தேங்காய் துறுவல் - 4மேஜை கரண்டி
  5. சீரகம் - 1/4ஸபூன்
  6. பூண்டு - 4
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. கடுகு
  10. உளுத்தம் பருப்பு
  11. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காய் நறுக்கிக் கொள்ளவும்
  2. பீர்க்கங்காய் பாசிப் பருப்பு சேர்த்து குக்கரில் 3விசில் வைக்கவும் மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் பூண்டு சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு அரைத்ததை வேக வைத்த பீர்க்கங்காயுடன் சேர்த்து உப்பு மஞ்சள் பொடி சேர்த்து பெருங்காயப் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
  4. பீர்க்கங்காய் கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்