Photo of Carrot and Beetroot Jelly by Ameena Mohideen at BetterButter
420
4
0.0(1)
0

Carrot and Beetroot Jelly

Feb-22-2018
Ameena Mohideen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Carrot and Beetroot Jelly செய்முறை பற்றி

No agar agar and no added colours(Natural Colour)

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட்-1 பெரியது
  2. பீட்ரூட்-1 பெரியது
  3. சோள மாவு-4 ஸ்பூன்
  4. சக்கரை -தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கேரட், பீட்ரூட் தனி தனியாக அரைத்து வடிகட்டி 1 டம்ளர் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்
  2. 2 ஸ்பூன் சோள மாவை தனி தனி கிண்ணத்தில் தண்ணிர் ஊற்றி கலந்து கொள்ளவும்.
  3. வாணலியில் கேரட் ஜூஸ் ஊற்றி சக்கரை போட்டு கொதிக்க வைக்கவும். அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி கெட்டியாக பதம் வரும் வரை கிளறவும்
  4. இந்த கலவையே தட்டில் கொஞ்சம் எண்ணைய்த் தடவி ஊற்றி அரைமணி நேரம் ஆற விடவும்
  5. வாணலியில் பீட்ரூட் ஜூஸ் ஊற்றி சக்கரை போட்டு கொதிக்க வைக்கவும் அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி கெட்டியாக பதம் வரும் வரை கிளறவும்
  6. அதே தட்டில் ஊற்றி ஆற வைக்கவும்
  7. கொஞ்சம் நேரம் பீரிட்ஜ்ல வைத்து எடுக்கவும்.கேரட்,பீட்ரூட் ஜெல்லி ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mahmood Rajvi
Feb-23-2018
Mahmood Rajvi   Feb-23-2018

தொடருட்டும் உங்கள் புது முயற்சி வாழ்த்துக்கள் சகோதரி

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்