Photo of Milk cake by கமலாஸ் tech at BetterButter
1249
3
0.0(0)
0

பால் கேக்

Apr-25-2018
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பால் கேக் செய்முறை பற்றி

ருசியான

செய்முறை டாக்ஸ்

  • கடினம்
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பால் 4 டம்ளர்
  2. சக்கரை 2-1/2 டம்ளர்
  3. ரவா 1 டேபிள் ஸ்பூன்
  4. நெய் 2 டேபிள் ஸ்பூன்
  5. சிட்டிகை சோடா
  6. சிட்டிகை ஏலப்பொடி

வழிமுறைகள்

  1. எல்லா பொருட்களையும் ஒன்று சேர்க்கவும்
  2. அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறவும்
  3. சப்பாத்தி மாவு பதம் வந்ததும் தட்டில் கொட்டவும்
  4. கொஞ்சம் ஆறியதும் வில்லை போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்