Home / Recipes / Coconut Rasam

Photo of Coconut Rasam by Ayesha Ziana at BetterButter
769
7
0.0(0)
0

Coconut Rasam

Sep-30-2017
Ayesha Ziana
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut Rasam RECIPE

அரைத்த தேங்காய் மசாலாவில் செய்த ரசம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Soups
  • Healthy

Ingredients Serving: 5

  1. தக்காளி 1
  2. மிளகு தூள் 1 ஸ்பூன்
  3. மல்லி தூள் 1 ஸ்பூன்
  4. தேங்காய் 5 ஸ்பூன்
  5. மல்லித்தழை கால் கையளவு
  6. பச்சை மிளகாய் 2
  7. பூண்டு 5
  8. நெய் 1 1/2 ஸ்பூன்
  9. சீரகம் 1/2 ஸ்பூன்
  10. கடுகு 1 ஸ்பூன்
  11. கறிவேப்பிலை 2 கொத்து
  12. தண்ணீர் 3 கப்
  13. உப்பு தேவையான அளவு

Instructions

  1. தக்காளியை 10 நிமிடம் வேக வைத்து தோலுரித்து அரைத்துக்கொள்ளவும்.
  2. தேங்காய், மல்லித்தழை, பச்சைமிளகாய், 3 பல் பூண்டு இவற்றை மையாக அரைத்துக்கொள்ளவும்.
  3. கடாயில் 2 கப் தண்ணீர், அரைத்த தக்காளி சேர்த்து சில நிமிடம் வேக வைக்கவும்.
  4. பின், தேங்காய் கலவை, உப்பு, மிளகு தூள், மல்லித்தூள், 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
  5. கலவை கொதிக்கத் தொடங்கியதுமே அடுப்பை அணைக்கவும்.
  6. தனியாக நெய், சீரகம், கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய 2 பூண்டு பற்கள் இவற்றைத் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE