Home / Recipes / Veg Stew

Photo of Veg Stew by Asiya Omar at BetterButter
811
7
0.0(0)
0

Veg Stew

Oct-02-2017
Asiya Omar
15 minutes
Prep Time
7 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veg Stew RECIPE

ஆப்பம், இடியாப்பத்தோடு பரிமாறலாம். உடல் சூட்டிற்கு நல்லது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Kerala
  • Boiling
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 4

  1. தேங்காய் 1 (துருவி பால் எடுக்கவும்)
  2. கார்ன்ப்லோர் 1 டேபிள் ஸ்பூன்
  3. காரட் - பாதி, பீன்ஸ் -4 (பொடியாக நறுக்கவும்)
  4. பச்சை மிளகாய் கீறியது - 3 அல்லது 4
  5. தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை - 2 இணுக்கு
  7. உப்பு - சிறிது.

Instructions

  1. முதலில் தேங்காய் துருவி மீடியம் திக்னெஸ் பால் எடுத்து வைக்கவும்.
  2. தேங்காய்ப் பாலுடன் கார்ன்ப்லோர் கலந்து வைக்கவும்.
  3. கேரட், பீன்ஸ் பொடியாக நறுக்கி வைக்கவும்.
  4. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை பொரியவிட்டு கீறிய பச்சைமிளகாய் வதக்கி அத்துடன் கேரட் பீன்ஸ் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. தேங்காய்ப்பால் சேர்க்கவும்.உப்பு சரிபார்க்கவும்.
  6. நுரை கூடி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
  7. சுவையான வெஜ் ஸ்டூ ரெடி.ஆப்பம் இடியாப்பத்துடன் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE