Home / Recipes / Coconut tamarind chutney

Photo of Coconut tamarind chutney by Jayasakthi Ekambaram at BetterButter
361
4
0.0(0)
0

Coconut tamarind chutney

Oct-04-2017
Jayasakthi Ekambaram
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut tamarind chutney RECIPE

தேங்காயுடன் புளி சேர்த்து அரைக்கும் சட்னி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Blending
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. தேங்காய்-அரை மூடி
  2. பொட்டுக்கடலை-4ஸ்பூன்
  3. சின்ன வெங்காயம்-4
  4. பூண்டு பற்கள்-4
  5. காய்ந்த மிளகாய்-3
  6. கெட்டியான புளி தண்ணீர்- 50 மிலி
  7. உப்பு தேவையான அளவு

Instructions

  1. மேற்கூறிய அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு, பிறகு புளித் தண்ணீர் ஊற்றி மிகவும் நைசாக அரைத்துக் கொள்ளவும். இட்லி, தோசை, பூரிக்கு மிகவும் பொருத்தமான ருசியான சட்னி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE