Home / Recipes / Drumstick coconut fry

Photo of Drumstick coconut fry by Surya Rajan at BetterButter
761
5
0.0(0)
0

Drumstick coconut fry

Oct-04-2017
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. முருங்கைக்காய் : 2 - 3
  2. உப்பு : தேவையான அளவு
  3. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  4. தண்ணீர் : தேவையான அளவு
  5. அரைக்க :
  6. தேங்காய் துருவியது : 4 - 5 மேஜைக்கரண்டி
  7. சோம்பு : 1 மேஜைக்கரண்டி
  8. சிவப்பு மிளகாய் : 4 - 5
  9. தாளிக்க :
  10. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  11. தேங்காய் எண்ணெய் : 2 - 3 மேஜைக்கரண்டி
  12. கருவேப்பிலை

Instructions

  1. அடுப்பில் வாணலி ஐ வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு , கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் .
  2. வெட்டி வைத்த முருங்கைக்காய்  ஐ போட்டு 2 நிமிடம் வதக்கவும்
  3. முருங்கைக்காய் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.
  4. பிறகு மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்  
  5. அரைக்க கொடுக்கப்பட்ட பொருள்க்களை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  6. முருங்கைக்காய் வெந்ததும் அரைத்து வைத்த (தேங்காய், சோம்பு , சிவப்பு மிளகாய் ) பொருள்களை சேர்த்து 2 - 3 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்  

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE