Home / Recipes / Coconut milk moondal olan

Photo of Coconut milk moondal olan by Krishnasamy Vidya Valli at BetterButter
960
4
0.0(0)
0

Coconut milk moondal olan

Oct-05-2017
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Kerala
  • Boiling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 5

  1. தேங்காய் துருவல் - 2 cup
  2. பாசிப்பருப்பு -1/2 cup
  3. பச்ச மிளகாய் - 4
  4. ஓலன் பூசணிக்காய் -1/2 kg
  5. உப்பு - 1 1/2 தேக்கரண்டி
  6. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  7. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  8. சீரகம் - 1 தேக்கரண்டி

Instructions

  1. இது ஓலன் வைப்பதற்கான பூசணிக்காய். இதில் மஞ்சள் பூசணி போன்ற இனிப்பு சுவை இருக்காது.
  2. ஓலன் பூசணிக்காயை தோல் சீவி சிறுசிறு தட்டையான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  3. தேங்காய்துருவலை 3/4 cup தண்ணீர் சேர்த்து mixi-ல் நன்றாக அரைக்கவும். வடிகட்டி உதவியுடன் அரைத்த விழுதை பால் பிழிந்து கொள்ளவும். (முதல் பால்) அந்த சக்கையை அரை cup தண்ணீர் சேர்த்து mixi-ல் அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். (இரண்டாவது பால்) மீண்டும் அந்த சக்கையை கால் கப் தண்ணீர் சேர்த்து அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். (மூன்றாவது பால்)
  4. பாசிப்பருப்பை நன்றாக வேகவைக்கவும்
  5. கடாயில் நறுக்கிய காய்களை சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பச்ச மிளகாயை இரண்டாக கீறி காயுடன் சேர்க்கவும்
  6. பாதி வெந்ததும் மூன்றாவது பால் சேர்த்து கொதிக்கவிடவும் வேகவைத்த பாசிபருப்பையும் இரண்டாவது பாலையும் சேர்த்து ஒரு கொதி விடவும்.
  7. உப்பு மற்றும் முதல் பால் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். தேங்காய் எண்ணெயில் சீரகம் கருவேப்பிலை தாளிக்கவும் சுவையான ஓலன் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE