Home / Recipes / Varutharacha Mutton Curry

Photo of Varutharacha Mutton Curry by Ayesha Ziana at BetterButter
1290
5
0.0(0)
0

Varutharacha Mutton Curry

Oct-07-2017
Ayesha Ziana
15 minutes
Prep Time
45 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Festive Fun
  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Simmering
  • Accompaniment

Ingredients Serving: 3

  1. மட்டன் 1/2 கிலோ
  2. சின்ன வெங்காயம் 10+
  3. தக்காளி 2 சிறியது
  4. பச்சை மிளகாய்(தேவைப்பட்டால்) 1
  5. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  8. மல்லி தூள் 2 ஸ்பூன்
  9. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  10. உப்பு தேவைக்கு
  11. தண்ணீர் தேவைக்கு
  12. கறிவேப்பிலை 1 கொத்து
  13. தேங்காய் எண்ணெய்/நல்லெண்ணெய் தேவைக்கு
  14. துருவிய தேங்காய் 4 டேபிள் ஸ்பூன்
  15. ஏலம் 3
  16. கிராம்பு 3
  17. பட்டை 3 சிறியது
  18. மிளகு 20+
  19. சோம்பு 1 ஸ்பூன்

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
  2. பின், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. மட்டன், 1 கப் தண்ணீர் சேர்த்து ஹை தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  4. பின் உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  5. பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், சேர்த்து கலந்து மூடி மிதமான தீயில் வேக விடவும்.
  6. மற்றொரு கடாயில் தேங்காய், ஏலம், கிராம்பு, பட்டை, மிளகு, சோம்பு சேர்த்து ப்ரவுன் நிறமாகும் வரை வதக்கவும். பின் மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.
  7. மட்டன் 80% வெந்ததும், அரைத்த தேங்காய் மசாலா, தேவைப்பட்டால் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.
  8. கறி சரியான பதம் வந்ததும் இறக்கிப் பரிமாறவும். சூப்பரான தேங்காய் வறுத்தரச்ச மட்டன் கறி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE