Home / Recipes / Maasi porichathu

Photo of Maasi porichathu by Asiya Omar at BetterButter
478
2
0.0(0)
0

Maasi porichathu

Oct-11-2017
Asiya Omar
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Sri Lankan
  • Non-veg
  • Medium
  • Everyday
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. மாசி 25 கிராம்
  2. எண்ணெய் - 4 டீஸ்பூன்
  3. சின்ன வெங்காயம் நறுக்கியது -100 கிராம்
  4. நாட்டு தக்காளி - 100 கிராம்
  5. நறுக்கிய பச்சை மிளகாய 1
  6. மிளகாய்த்தூள் -1/2 டீஸ் பூன்
  7. மல்லி,கறிவேப்பிலை - சிறிது
  8. தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
  9. உப்பு - தேவைக்கு.

Instructions

  1. மாசி பொடித்து ,தேங்காய் துருவியது எடுத்து வைக்கவும்.
  2. கொரகொரப்பாக பொடிக்கவும்.
  3. மற்ற பொருட்கள் தயார் செய்யவும்.வாணலியில் எண்ணெய் வித்து வெங்காயம்,மிளகாய்,கருவேப்பிலை,மல்லி இலை சேர்த்து வதக்கவும்.
  4. வதங்கியதும் தக்காளியை பொடியாக நறுக்கியோ அல்லது ஒரு சுற்று மிக்ஸியில் சுற்றியோ சேர்க்கவும். மிளகாய்த்தூள் சேர்க்கவும். சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. சிம்மில் வைத்து வதக்கவும்.பச்சை வாடை போகட்டும்.
  6. மாசி பொடித்தது சேர்க்கவும்.
  7. தேங்காய்த்துருவல் சேர்த்து பிரட்டி விடவும்.
  8. சுவையான மாசி பொரிச்சது தயார்.இதனை ரொட்டி,இடியப்பம்,சோற்றுக்கு பக்க உணவாகப் பரிமாறலாம்.
  9. செமையாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE