Home / Recipes / Burma egg masala

Photo of Burma egg masala by Karuna pooja at BetterButter
2016
4
0.0(0)
0

Burma egg masala

Oct-11-2017
Karuna pooja
15 minutes
Prep Time
7 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Burma egg masala RECIPE

நல்ல துனை உணவு

Recipe Tags

  • Infant Recipes
  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Low Cholestrol

Ingredients Serving: 4

  1. வெங்காயம் நீல் வாக்காக நறுக்கியது 2
  2. முட்டை 4
  3. பூண்டு 10 பல் நறுக்கி வைக்கவும்
  4. எண்ணெய் 2 ஸ்பூன்
  5. இடித்த மிளகாய் துகல்கள் 1 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு

Instructions

  1. எண்ணெய் விட்டு பூண்டை வதக்கவும்.
  2. இதனுடன் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.
  4. அடுப்பை அணைத்து மிளகாய் துகல்கள் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும் .
  5. வேகவைத முட்டையை கீரி உட்புரம் மேலே செய்த மசாலாவை வைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE