Home / Recipes / Thinai payasam

Photo of Thinai payasam by Rajee Swaminathan at BetterButter
739
5
0.0(0)
0

Thinai payasam

Nov-17-2017
Rajee Swaminathan
60 minutes
Prep Time
60 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Thinai payasam RECIPE

குழந்தைகளுக்கான உணவுப்போட்டி பதிவு 10

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 5

  1. தினை 100 கி
  2. சிறுபருப்பு 50கி
  3. வெல்லம் 250 கி
  4. நெய் 50 மிலி
  5. முந்திரி பருப்பு சிறிதளவு
  6. ஏலக்காய் 2
  7. தேங்காய்பால் 1கப்

Instructions

  1. தினை, சிறுபருப்பு இரண்டையும் வாசம் வரும் வரை வறுக்கவும்.
  2. பின் இரணடையும் களைந்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
  3. பின் நன்றாக மசித்து வெல்லம் , ஏலம் தட்டி போட்டு கொதிக்க வைக்கவும்.
  4. பின் நெய்யில் முந்திரியை வறுத்துப்போடவும்.
  5. பின் இறக்கி தேங்காய் பால் ஊற்றி சூடாக பரிமாறவும்.
  6. பீட்டா கரோட்டின் நிறைந்த தினை கண்ணுக்கு நல்லது.
  7. மேலும் குழந்தைகளின் சளியை அகற்றுவதில் தினை முக்கிய பங்கு வகிக்கிறது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE