Home / Recipes / Sprouts Salad

Photo of Sprouts Salad by fathoom hameed at BetterButter
883
5
0.0(0)
0

Sprouts Salad

Nov-17-2017
fathoom hameed
1440 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sprouts Salad RECIPE

முளைக்கட்டிய பயிரு, காய்கனிகள், பருப்பு வகைகள் கொண்டு செய்யப்படும் சாலட்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Steaming
  • Salad
  • Healthy

Ingredients Serving: 5

  1. பச்சை பயிறு 3 கப்
  2. கேரட் 1
  3. மாதுளை பழம் 1
  4. ஆப்பிள் 1
  5. அக்ரோட் 100கிராம்
  6. மிளகு (தேவையான அளவு)
  7. உப்பு (தேவையான அளவு)
  8. எலுமிச்சை சாறு 3 மேஜைக்கரண்டி

Instructions

  1. பச்சை பயிரை 8 மணி நேரம் ஊர வைத்து, தண்ணீரை நன்றாக வடித்து மூடி வைக்கவும். அவ்வப்போது அதை எடுத்து தண்ணீர் தெளித்து முளைக்கட்டும் வரை வைக்கவும்.
  2. நன்றாக முளைக்கட்டிய பயிரை ஆவியில் 5 நிமிடம் அவிக்கவும்
  3. அதனுடன் மாதுளை,அக்ரோட், நறுக்கிய கேரட், ஆப்பிள், உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு கலந்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE