Home / Recipes / Pineapple jam

Photo of Pineapple jam by Mughal Kitchen at BetterButter
721
3
0.0(0)
0

Pineapple jam

Nov-18-2017
Mughal Kitchen
30 minutes
Prep Time
45 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • European
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 10

  1. பைனாப்பிள் ஒன்று
  2. சீனி 200 கிராம்
  3. பட்டைத்தூள் ஒரு சிட்டிகை
  4. வெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  5. முந்திரிப்பருப்பு 1 மேஜைக்கரண்டி
  6. எலுமிச்சைச்சாறு 7 துளிகள்
  7. மஞ்சள்த்தூள் 1 சிட்டிகை

Instructions

  1. பைனாப்பிளை தோல் சீவி நறுக்கி மிக்ஸியில் அரைத்து பாதியை மட்டும்சல்லடையில் ஊற்றி சாறு எடுத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் பைனாப்பிள் விழுது . சாறு இரண்டையும் சோ்த்து அடுப்பில் வைத்து நன்கு வற்றும் வரை வேக வைக்கவும்.
  3. பைனாப்பிள் வற்றிய பின் சீனி சோ்க்கவும். பின் பட்டைத்தூள் சோ்க்கவும்.
  4. பின் வெண்ணெய் சோ்க்கவும்.தேவைப்பாட்டால் முந்திாி வறுத்து சோ்க்கவும்.
  5. பைனாப்பிளில் உள்ள நீா்ச்சத்து நன்றாகப் போனப் பின் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து எலுமிச்சை சாறு சோ்க்கவும்.
  6. ஆறிபின் கண்ணாடி பாட்டிலில் வைத்து தேவைப் படும போது பயன்ப்படுத்தவும்.
  7. சுவையான பைனாப்பிள் ஜாம் தயாா்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE