Home / Recipes / Thinai rice chutni

Photo of Thinai rice chutni by Rajee Swaminathan at BetterButter
461
2
0.0(0)
0

Thinai rice chutni

Nov-19-2017
Rajee Swaminathan
60 minutes
Prep Time
60 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. தினை அரிசி 2 டேபிள் ஸபூன்
  2. உளுந்தம் பருப்பு 2 டீஸ்பூன்
  3. தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்
  4. புளி சிறிதளவு
  5. பால் காயம் சிறிய துண்டு
  6. வத்தல் 7
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. எண்ணெய் 2 டீஸ்பூன்
  9. வெங்காயம் நறுக்கியது சிறிதளவு
  10. கடுகு , உ.பருப்பு தாளிக்க
  11. கருவேப்பிலை.

Instructions

  1. வெறும் வாணலியில் தினை அரிசியை வறுத்துக்கொள்ளவும்.
  2. அதே வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்தம்பருப்பு , வத்தல் சிவக்க வறுக்கவும்.
  3. பின் தேங்காய்துருவல், காயம்,சேர்த்து வறுத்து ஆற விடவும்.
  4. பின் புளி , உப்பு போட்டு நீர் விட்டு அரைக்கவும்.
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உ.பருப்பு, வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
  6. இந்த துவையல் இட்லி, தோசை, கலவை சாதம், தயிர்சாதம் அனைத்திற்கும் சிறந்தது.
  7. குழந்தைகளுக்கு பிடித்த வித்தியாசமான சட்னியாகும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE