Home / Recipes / Blueberry Muffin

Photo of Blueberry Muffin by Asiya Omar at BetterButter
974
3
0.0(0)
0

Blueberry Muffin

Nov-20-2017
Asiya Omar
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Blueberry Muffin RECIPE

இந்த மபினில் ப்ளுபெர்ரி,முட்டை சேர்வதால் சத்தும் சுவையும் மிக்கது.

Recipe Tags

  • Medium
  • Kitty Parties
  • Baking
  • Dessert

Ingredients Serving: 10

  1. மைதா மாவு -2 கப்
  2. பேக்கிங் பவுடர் -2 தேக்கரண்டி
  3. சீனி - 1 கப்
  4. முட்டை -2
  5. வெனிலா எசன்ஸ் -2 தேக்கரண்டி
  6. வெண்ணெய் -அரை கப்
  7. பால் -அரை கப்
  8. ப்ரெஷ் ப்ளூபெர்ரிஸ் - 1 கப்

Instructions

  1. தேவையான பொருட்கள் தயார் செய்யவும்.
  2. மைதா மாவு,பேக்கிங் பவுடர் சேர்த்து அரித்து வைக்கவும்
  3. ஒரு பவுலில் முட்டை,சீனி,வெண்ணெய் சேர்த்து அடித்து வைக்கவும்.
  4. வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
  5. அத்துடன் மாவைச் சேர்க்கவும்.கலந்து விடவும்.கெட்டியாக இருக்கும்.பால் சேர்க்கவும்.
  6. கலந்து விட்டால் ஊற்றுவது போல் இருக்கும்.
  7. ப்ளுபெர்ரி சேர்க்கவும்.அப்படியே மெதுவாக பிரட்டவும்.
  8. மபின் தட்டில் உள்ள கப்பை கிரீஸ் செய்யவும்.மாவை எடுத்து முக்கால் கப் வைக்கவும்.
  9. எலெக்ட்ரிக் ஓவனை 200 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.
  10. மபின் ட்ரேயை உள்ளே வைத்து 20 நிமிடம் செட் செய்யவும்.
  11. நன்கு பொங்கி வரும்.சிறிய மரக்குச்சி கொண்டு குத்தி ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டதை உறுதி செய்யவும். அரைமணி நேரம் வெளியே எடுத்து வைக்கவும்.
  12. கப்பில் இருந்து கேக்கை எடுக்கவும்.
  13. சுவையான சத்தான ப்ளுபெர்ரி கேக் தயார்.
  14. குழந்தைகள் பார்ட்டியில் செய்து அசத்தலாம்.சத்தான கேக் கொடுத்த திருப்தி கிடைக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE