Home / Recipes / Multigran chochalate cake

Photo of Multigran chochalate cake by Krishnasamy Vidya Valli at BetterButter
525
2
0.0(0)
0

Multigran chochalate cake

Nov-20-2017
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Fusion
  • Baking
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 6

  1. மல்டி கிரன் மாவு - 1 / 2 கப்
  2. பவுடர் சீனி - 1/2 கப்
  3. கோகோ பவுடர் - 1 / 4 கப்(சீனி சேர்க்காதது )
  4. வெண்ணெய் - 1 / 4 கப் + மோல்ட்ல் தடவுவதற்கு 2 தேக்கரண்டி
  5. உப்பு - 1 சிட்டிகை
  6. வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
  7. விருப்பப்பட்டால் அலங்கரிக்க ஐஸிங்/செரி/மில்க் சிப்ஸ்/நட்ஸ்

Instructions

  1. கொடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. கேக்மோல்டில் வெண்ணெய் தடவி இந்த கலவையை அதில் நிரப்பவும் முக்கால் அளவு விட்டால் போதும்
  3. மைக்ரோவேவ் அவனில் ப்ரீஹீட் செய்துவிட்டு 180 டகிரியில் 15 நிமிடங்கள் பேக் செய்யவும்
  4. வெளியே எடுத்து ஐஸிங்/ மில்க் சிப்ஸ் /செரி/ நட்ஸ் கொண்டு அலங்காரம் செய்தால் அருமையான மல்டி கிரன் சாக்லேட் கேக் தயார்
  5. மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் குக்கரில் மணல் போட்டு கேஸ்கட் மற்றும் வெயிட் போடாமல் 20 - 30 நிமிடங்கள் வைக்கவும். ஒரு டூத் பிக் கொண்டு பேக் அகிவிட்டதா என்று குத்தி பார்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE