Home / Recipes / Home made jaggery candy

Photo of Home made jaggery candy by Juvaireya R at BetterButter
1168
2
0.0(0)
0

Home made jaggery candy

Nov-20-2017
Juvaireya R
2 minutes
Prep Time
10 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Home made jaggery candy RECIPE

என் குழந்தை பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த மிட்டாய், இரும்புச்சத்து நிறைந்த மிட்டாய்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Tamil Nadu
  • Boiling
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. வெல்லம் அல்லது நாட்டுச்சக்கரை - 3/4 கிலோ
  2. தண்ணீர் -200 மி.லி
  3. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  4. 2 தேக்கரண்டி கோதுமை மாவு

Instructions

  1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றவும்
  2. தண்ணீர் கொதித்ததும் வெல்லத்தை போடவேண்டும்.
  3. தண்ணீரில் வெல்லம் கரைய தொடங்குககிறது.
  4. நன்றாக கலக்கி கொண்டே இருக்க வேண்டும்.
  5. நன்றாக கொத்திக்க வேண்டும்
  6. தேன் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்க வேண்டும்.
  7. டய்ல்ஸ் தரையை தொடைத்து விட்டு அதில் எண்ணையை தடவ வேண்டும்.
  8. அதில் வெல்லப்பாகை ஊற்றி, 5 நிமிடம் ஆரவைக்க வேண்டும்.
  9. நமது கைகள் அச்சூட்டை பொறுக்குமா என்று தொட்டுப்பார்த்துக் கொள்ள வேண்டும்
  10. பின் நன்றாக இருக்கைகளால் இழுக்க வேண்டும்
  11. தங்க நிறத்தில் இருந்து வெள்ளை நிறமாக மாறும் வரை இழுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
  12. நன்றாக இழுத்து ஒரே அளவில் உருட்டி தேய்த்து கத்தியால் துண்டுகள்ப் போட வெண்டும்
  13. அழகான மிட்டாய் தயார்
  14. அதன மேல் கோதுமை மாவை தூவ வேண்டும், பிசுபிசுப்பை தவிற்க்க இதனை சேய்ய வேண்டும்.
  15. இரும்புச்சத்து நிறைந்த ஜவ்வூ மிட்டாய் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE