Home / Recipes / Idli Pakoda

Photo of Idli Pakoda by Priyanka Balakrishnan at BetterButter
773
3
0.0(0)
0

Idli Pakoda

Nov-20-2017
Priyanka Balakrishnan
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Idli Pakoda RECIPE

இட்லி பிடிக்காத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. இட்லி 3
  2. கடலை மாவு 4 கரண்டி
  3. அரிசி மாவு 1 ௧ரண்டி
  4. மிளகாய் பொடி 2 ௧ரண்டி
  5. சிகப்பு கலர்
  6. தண்ணீர் தேவையான அளவு

Instructions

  1. இட்லியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள் தண்ணீர் களந்து, பஜ்ஜி மாவு பதத்திர்க்கு கரைத்துக் கொள்ளவும்.
  3. இட்லி துண்டுகளை முக்கி எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும் .
  4. இட்லி பக்கோடா ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE