Home / Recipes / Millet Adai

Photo of Millet Adai by Sowmya Sundar at BetterButter
645
3
0.0(0)
0

Millet Adai

Nov-20-2017
Sowmya Sundar
240 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Millet Adai RECIPE

சிறுதானியங்களில் செய்யும் இந்த சத்தான அடை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் உகந்தது.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. கம்பு- 1/2 கப்
  2. திணை -1/2 கப்
  3. சோளம் -1/4 கப்
  4. கடலைப்பருப்பு- 3/4 கப்
  5. துவரம் பருப்பு- 1/4 கப்
  6. காய்ந்த மிளகாய்- 8
  7. பச்சை மிளகாய்-2
  8. உப்பு
  9. பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
  10. கறிவேப்பிலை, கொத்தமல்லி -சிறிது

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் எல்லா தானியங்களையும் களைந்து விட்டு மிளகாயுடன் தண்ணீரில 3 மணிநேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு மிக்ஸியில் உப்பு, பெருங்காயம் சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.
  3. கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை அரிந்து போட்டு தோசை கல் காய்ந்ததும் லேசான அடைகளாக வார்க்கவும்.
  4. புரத சத்து நிறைந்த அடை தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE