Home / Recipes / Moongdhal rice

Photo of Moongdhal rice by Banupriya Jawahar at BetterButter
263
2
0.0(0)
0

Moongdhal rice

Nov-28-2017
Banupriya Jawahar
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. சாப்பாட்டு அரிசி 3/4 கப்
  2. பாசிப்பருப்பு 1/2கப்
  3. முருங்கை இலை 1 கைப்பிடி
  4. மிளகு 10
  5. சீரகம் 1 தேக்கரண்டி.
  6. பூண்டு 5
  7. தேங்காய் பால் 1/2 கப்
  8. உப்பு தேவையான அளவு

Instructions

  1. அரிசி, பருப்பு களைந்து குக்கரில் போடவும்.
  2. ஒரு கைப்பிடி முறுங்கை இலை சேர்க்கவும்.
  3. பூண்டு, மிளகு, சீரகம் சேர்க்கவும்.
  4. 3பங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரை மூடவும்.
  5. 5 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  6. குக்கர் ஆறியதும், குழைய வெந்த சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து கிண்டவும்.
  7. இதை கஞ்சியாகவும், சாதமாகவும் (பொங்கல் மாதிரி) தயாரிக்கலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE