Home / Recipes / Leftover rice cutlet

Photo of Leftover rice cutlet by neela karthik at BetterButter
904
3
0.0(0)
0

Leftover rice cutlet

Nov-29-2017
neela karthik
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • North Indian
  • Shallow fry
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. வடித்த சாதம்: 1 கப்
  2. பச்சை மிளகாய்: 1
  3. மிளகாய் தூள்: 1/2 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள்: சிறிது
  5. உப்பு: தேவைக்கேற்ப
  6. கொத்தமல்லி தழை: சிறிது(பொடியாக நறுக்கியது)
  7. வெங்காயம்: 1 சிறியது(பொடியாக நறுக்கியது)
  8. உருளை கிழங்கு: 1 (சிறியது)
  9. சோள மாவு: 2 டேபிள் ஸ்பூன்
  10. பிரட் க்ரம்ஸ்: சிறிது

Instructions

  1. சாதத்தை நன்கு மசித்து கொள்ளவும்.
  2. தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.
  3. உருளை கிழங்கை பொடியாக துருவி கொள்ளவும்.அதை பிழிந்து விடவும்.கிழங்கை வேக வைக்க வேண்டாம்.
  4. சாதத்துடன் துருவிய கிழங்கு,மிளகாய், உப்பு,சோள மாவு,மிளகாய் தூள்,வெங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  5. தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக பிசைந்து வைக்கவும்.
  6. கையில் எண்ணெய் தடவி கொண்டு சிறிய வடிவில் தட்டி வைக்கவும்.
  7. சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
  8. தட்டி வைத்த மாவை மெதுவாக கரைத்து வைத்துள்ள சோள மாவில் நனைக்கவும்.
  9. பிறகு அதனை ப்ரட் க்ரம்ஸில் ஒருமுறை பிரட்டவும்.
  10. கல்லில் எண்ணெய் காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  11. கட்லெட் ரெடி.
  12. சீஸ் விரும்பினால் மாவை தட்டும் பொழுது நடுவில் வைத்து பொரிக்கலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE