Home / Recipes / Moringa leaves Adai(Dosai)

Photo of Moringa leaves Adai(Dosai) by Asiya Omar at BetterButter
703
3
0.0(0)
0

Moringa leaves Adai(Dosai)

Dec-02-2017
Asiya Omar
300 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. புழுங்கல் அரிசிப்-1 கப்
  2. துவரம் பருப்பு - அரை கப்
  3. கடலை பருப்பு ,உளுத்தம் பருப்பு,பாசிப்பருப்பு -தலா கால் கப்
  4. சீரகம் -1 தேக்கரண்டி
  5. மிளகாய் வற்றல் - 4
  6. பெருங்காயம் -1 துண்டு
  7. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  8. முருங்கைக்கீரை -2 கப்
  9. நறுக்கிய வெங்காயம் - 1
  10. தேங்காய் துருவல் அல்லது நறுக்கியது 3 மேஜைக்கரண்டி
  11. நல்ல எண்ணெய் - தேவைக்கு
  12. உப்பு - தேவைக்கு

Instructions

  1. அரிசி பருப்பு வகைகளை குறைந்தது 4 மணி நேரம் ஊற வைக்கவும் .அத்துடன் வற்றல்,சீரகம்,பெருங்காயம கரைத்து தண்ணீர் சேர்க்கவும்.
  2. ஊறிய பின்பு இட்லி மாவு பதத்தில் அரைத்து எடுக்கவும்.
  3. அரைத்த மாவுடன்,உப்பு சுவைக்கு,மஞ்சள் தூள் நிறத்திற்கு சேர்த்து கலக்கவும்.
  4. கீரை வதக்க வாணலியில் எண்ணெய் சூடு செய்து நறுக்கிய வெங்காயம் வதக்கவும்,கீரை சிறிது உப்பு சேர்த்து நன்கு வேகும் படி வதக்கி ஆற வைக்கவும்.தேங்காய்ப்பூவும் சேர்க்கவும்.
  5. ஆட்டிய மாவில் வதக்கிய முருங்கைக்கீரை சேர்க்கவும்.
  6. நன்கு கலந்து விடவும்.தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.உப்பு சரி பார்க்கவும்.
  7. தவாவி சூடு செய்து சிறிது எண்ணெய் தடவி அடையை வார்க்கவும்.சிறிது சுற்றியும் மேலும் எண்ணெய் விடவும்.இருபுறமும் நன்கு வெந்து முறுக எடுக்கவும்
  8. சுவையான சத்தான முருங்கை இலை அடை தோசை தயார்.சும்மா அப்படியே சாப்பிடலாம்.விரும்பினால் குழம்பு வைத்தும் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE