Home / Recipes / Mutton Majboos

Photo of Mutton Majboos by Asiya Omar at BetterButter
1271
5
0.0(0)
0

Mutton Majboos

Dec-02-2017
Asiya Omar
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Middle Eastern
  • Pressure Cook

Ingredients Serving: 4

  1. ஆட்டு இறைச்சி பெரிய துண்டாக -600 கிராம்
  2. பாசுமதி அரிசி -400 கிராம்
  3. வெங்காயம் -1
  4. தக்காளி -1
  5. மிளகாய் விரும்பினால் -2
  6. கெட்டி தயிர் -2 மேஜைக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
  8. அரபிக் மஜ்பூஸ் மசாலா - 3 தேக்கரண்டி
  9. ( கொத்தமல்லி விதை -2 தேக்கரண்டி,மிளகு - அரை தேக்கரண்டி,ஏலம்,கிராம்பு தலா-5
  10. பட்டை -1 இன்ச் துண்டு, சீரகம்-1 தேக்கரண்டி, ஜாதிக்காய் -சிறிய துண்டு)
  11. காய்ந்த எலுமிச்சை -1
  12. மல்லி,புதினா சிறிது
  13. எண்ணெய் -4 மேஜைக்கரண்டி
  14. நெய் -1 மேஜைகரண்டி
  15. பிரியாணி இலை -1
  16. முழு மிளகு - அரை தேக்கரண்டி
  17. உப்பு - சுவைக்கு.
  18. அலங்கரிக்க வறுத்த நட்ஸ் விரும்பினால் அல்லது எலுமிச்சை தக்காளி துண்டுகள்.

Instructions

  1. அரிசியை அலசி ஊற வைக்கவும்.இறைச்சியையும் அலசி நீர் வடித்து வைக்கவும்.
  2. குக்கரில் அல்லது கனமான பாத்திரத்தில் எண்னெய் நெய் சூடு செய்து பிரியாணி இலை,மிளகு சேர்க்கவும்.வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கி தக்காளி,மல்லி புதினா,மிளகாய் சேர்க்கவும்.
  4. அடுத்து இறைச்சி,மஜ்பூ்ஸ் மசாலா, தயிர் ,உப்பு சேர்த்து பிரட்டவும்.பின்பு வேக தேவைக்கு 1 கப் தண்ணீர் ,காய்ந்த எலுமிச்சை சேர்க்கவும்.குக்கரை மூடி 10 -15 நிமிடம் வேக வைக்கவும்.
  5. ஆவியடங்கியவுடன் திறந்து இரண்டரை கப் -3 தண்ணீர் விடவும். கொதி வரவும் அரிசி தட்டி மூடவும்.
  6. சிறிய தணலில் மூடி வேக வைக்கவும். வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
  7. ஆவியடங்கியவுடன் திறந்து பக்குவமாகப் பிரட்டவும். விருப்பமான பக்க உணவுடன் பரிமாறவும்.
  8. சுவையான மட்டன் மஜ்பூஸ் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE