Home / Recipes / Veggie Rice Pancakes

Photo of Veggie Rice Pancakes by Sowmya Sundar at BetterButter
188
2
0.0(0)
0

Veggie Rice Pancakes

Dec-03-2017
Sowmya Sundar
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. சாதம் - 1 கப்
  2. அரிசி மாவு- 3 டேபிள் ஸ்பூன்
  3. கடலைமாவு- 3 டேபிள் ஸ்பூன்
  4. துருவிய காரட் - 1
  5. நறுக்கிய வெங்காயம்- 1
  6. துருவிய முள்ளங்கி - 1
  7. பச்சை மிளகாய்- 2
  8. மிளகு தூள்- 1/4 டீஸ்பூன்
  9. நறுக்கிய கொத்தமல்லி தழை- 1 பிடி
  10. உப்பு
  11. எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்
  12. எண்ணெய்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் (எண்ணெய் தவிர) சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும் .
  2. கெட்டியாக இட்லி மாவு பதத்திற்கு இருக்கும்படி கலந்து கொள்ளவும்.
  3. தோசை கல்லை சூடாக்கி பின் சிறிய ஊத்தப்பமாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்தபின் திருப்பி போட்டு மொறு மொறுப்பான பின் எடுக்கவும்.
  4. மினி ஊத்தப்ப கல் இருந்தால் அதிலும் செய்யலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE