Home / Recipes / Red velvet cake

Photo of Red velvet cake by Adaikkammai Annamalai at BetterButter
1131
7
0.0(0)
0

Red velvet cake

Dec-05-2017
Adaikkammai Annamalai
20 minutes
Prep Time
95 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Pressure Cook
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 3

  1. அரிசி சாதம் - 1 கப்
  2. கண்டன்ஸ்டு மில்க் - 1/2 கப்
  3. பவுடர் சுகர் - 1 1/2 கப்
  4. கனோலா ஆயில் (அ) எண்ணெய் - 1/2 கப்
  5. மைதா - 1 1/4 கப்
  6. பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்
  7. பேக்கிங் பவுடர். - 1 ஸ்பூன்
  8. பால் - 1/2 கப்
  9. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 ஸ்பூன்
  10. ரெட் கலரிங் எஸ்ஸென்ஸ் - 2 ஸ்பூன் நட்ஸ் - தேவையான அளவு

Instructions

  1. முதலில் அரிசியை வேக வைத்து சாதம் 1 கப் எடுத்து அதனுடன் 3 ஸ்பூன் பால் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு பெரிய பௌலில் 1/2கப் கண்டன்ஸ்டு மில்க் எடுத்து ஊற்றி அதில் 1 1/2 கப் பவுடர் சுகர் போட்டு நன்றாக விஸ்க் செய்யவும்....
  3. பின் அதில் 1/2 கப் கணோலோ ஆயிலை சேர்த்து அதில் அரைத்த சாதத்தை போட்டு விஸ்க் செய்ய வேண்டும்
  4. பின் அதில் சலிக்கும் தட்டை வைத்து மைதா 1 1/4 கப் , பேக்கிங் சோடா 1/4 ஸ்பூன் பேக்கிங் பவுடர் 1 ஸ்பூன் போட்டு சலித்து கொட்ட வேண்டும் கீழே உள்ள வீடியோ போல்.
  5. கொட்டிய பின் விஸ்க் செய்யவும். விஸ்க் செய்து
  6. அதில் 1/2 கப் பால், 1 ஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ், 2 ஸ்பூன் ரெட் கலரிங்..... அதில் நன்றாக விஸ்க் செய்து ரெசிபி ரெடி. அதில் தேவையான அளவு நட்ஸ் போட்டு தூவி வைக்கவும்.
  7. அதன் பின் குக்கரில் உப்பு 2 கப் கொட்டி அது மேல் ஒரு ஸ்டாண்ட் தட்டு வைத்து 20 நிமிடம் உப்பை சூடு பண்ணவும்...
  8. குக்கர் மூடியில் ரப்பர் போடாமல் மேலே விசில் போடாமல் மூடி வைக்கவும் அது சூடாவதற்குள் கேக் பேனை எண்ணெய் முழுவதுமாக தடவி அதில் தயார் செய்த ரெஸிபியை ஊத்தி ரெடியாக வைத்து கொள்ளவும்
  9. 20 நிமிடம் ஆன பின் உள்ளே வைத்த தட்டின் மேல் கேக் பேனை வைத்து 2 மணி நேரம் வேக வைக்கவும்.
  10. 1 1/2 மணி நேர்த்தில் பார்க்கவும் . குச்சி அல்லது கத்தியை வைத்து கீழே உள்ளது போல் சரி பார்க்கவும். வெந்த பின் இறக்கவும்.. இறக்கி தட்டில் எடுத்து வைத்து சுவைக்கலாம் யம்மி கேக் ரெடி.....
  11. சுவையான சாதத்தில் ஆன ரெட் வெல்வெட் கேக் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE