Home / Recipes / Pepper tomato rice

Photo of Pepper tomato rice by Aysha Siddhika at BetterButter
273
2
0.0(0)
0

Pepper tomato rice

Dec-06-2017
Aysha Siddhika
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. தாக்களி 5
  2. வடித்த சாதம் 5கப்
  3. வெங்காயம் 2
  4. பச்சை மிளகாய 3
  5. மிளகுத்தூள் 1 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/4ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  9. சர்க்கரை 1/2ஸ்பூன்
  10. எண்ணெய் தவைக்கு

Instructions

  1. சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சர்க்கரை உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும் இறுதியக மிளகு குழி கல்லில் இடித்து சேர்த்து வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி விடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE