Home / Recipes / Jowar flour cookies

Photo of Jowar flour cookies by saranya sathish at BetterButter
545
2
0.0(0)
0

Jowar flour cookies

Dec-08-2017
saranya sathish
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Snacks

Ingredients Serving: 4

  1. பட்டர் - 4 டேபிள் ஸ்பூன்
  2. ஐசிங் சுகர் - 1/3 கப்
  3. சோளம் மாவு - 1/2 கப்+2 டேபிள் ஸ்பூன்
  4. கோதுமை மாவு - 1/2 கப்
  5. வெண்ணிலா எசன்ஸ் - 1/2 ஸ்பூன்
  6. முட்டை - 1/2 கப் பீட் செய்தது
  7. சிவப்பு கலர் - சிறிது

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் பட்டர், ஐசிங் சுகர் சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.
  2. பின் முட்டை சேர்த்து நன்றாக நுரைக்க பீட் செய்யவும்.
  3. இந்த கலவையை இரண்டு பவுலில் பிரித்து வைக்கவும்.
  4. ஒரு பவுலில் சிவப்பு கலர்,சிறிது வெண்ணிலா எசன்ஸ்ச் சேர்த்து கலக்கவும். இன்னும் ஒரு பவுலில் வெண்ணிலா எசன்ஸ்ச் மட்டும் சேர்த்து கலக்கவும்.
  5. பின் இரண்டு் மாவை சரி பாதியாக பிரித்து இரண்டு பவுலிலும் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
  6. பின் இரண்டு மாவையும் சப்பாத்தி போல் தேய்க்கவும்.
  7. இரண்டு விதமான இதயம் சேப் குக்கீஸ் கட்டர் பயன்படுத்தி கட் செய்யவும்.
  8. பின் ட்ரேயில் கட் செய்த குக்கீஸை அடுக்கு 15 நிமிடம் பேக் செய்யவும்.
  9. நன்கு ஆறவைத்து பின் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE