Home / Recipes / Multi grain adai with onion and coriander topings

Photo of Multi grain adai with onion and coriander topings by Krishnasamy Vidya Valli at BetterButter
294
2
0.0(0)
0

Multi grain adai with onion and coriander topings

Dec-10-2017
Krishnasamy Vidya Valli
120 minutes
Prep Time
40 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Multi grain adai with onion and coriander topings RECIPE

பார்ட்டிக்கு வீட்டிலேயே மாவு அரைத்து மினி ஊத்தப்பம் போல் வாத்து ஆனியன் மற்றும் கொத்தமல்லி இலை தூவி அவியல் உடன் பறிமாறலாம். ஆரேக்கியமான அதேசமயம் சுவையான உணவு இது. ஒருவருக்கு மூன்று மினி ஊத்தப்பம் வீதம் 10 போர்களுக்கு பறிமாறலாம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 10

  1. பச்சரிசி, சிவப்பு அரிசி, வரகு அரிசி, குதிரை வாலி அரிசி, சாமை அரிசி, தினை அரிசி, புழுங்கல் அரிசி - தலா 1 / 8 கப்
  2. கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுந்து,கம்பு,கேழ்வரகு, சோளம், கொள்ளு - தலா 1 / 8 கப்
  3. மிளகாய் வத்தல் - 4
  4. பச்ச மிளகாய் - 2
  5. பெருங்காயம் - 4 சிட்டிகை
  6. உப்பு - 2 தேக்கரண்டி
  7. கருவேப்பிலை - 4 ஆர்க்கு
  8. வெங்காயம் - பொடியாக நறுக்கியது - 1 கப்
  9. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 கப்
  10. இட்லி மிளகாய் பொடி / பருப்பு பொடி - 10 தேக்கரண்டி
  11. மினி ஊத்தப்பம் வார்க்க தேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. தேவையான அரிசி வகைகள் எடுத்துக்கொள்ளவும்
  2. மற்ற தானியங்கள் மற்றும் பருப்புகள் எடுத்துக் கொள்ளவும்
  3. இரண்டையும் சேர்த்து நன்றாக களைந்து தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்
  4. வெங்காயம் பொடியாக நறுக்கிக்கொள்ளவும் கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  5. ஊறவைத்ததை உப்பு மிளகாய் வத்தல் பச்ச மிளகாய் பெருங்காயம் சேர்த்து கருவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  6. தோசைகல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மினி ஊத்தப்பம் போல் வாத்து அதன் மேல் பொடியாக நறுக்கிய ஆனியன் கொத்தமல்லி இலை போட்டு இட்லி மிளகாய் பொடி / பருப்பு பொடி தூவி சிறிது எண்ணெய் விடவும்
  7. பெரிய தோசை கல்லாக இருந்தால் மூன்று அல்லது நான்கு ஊத்தப்பம் ஒரே நேரத்தில் வார்க்கவும் திருப்பி போட்டபின் அடுப்பை சிம்மில் வைத்து கொள்ளவும்
  8. அவியல் உடன் அல்லது வெல்லத்துடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE