Home / Recipes / Thandai

Photo of Thandai by Sowmya Sundar at BetterButter
431
4
0.0(0)
0

Thandai

Dec-11-2017
Sowmya Sundar
60 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Thandai RECIPE

பாலில் பாதாம், கசகசா, சோம்பு போன்றவற்றை பொடியாக்கி செய்யப்படும் இந்த பானத்தை பார்ட்டியில் பரிமாறி மகிழலாம். நார்த் இண்டியாவில் ஹோலி பண்டிகையின் போது இதை செய்வார்கள்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • North Indian
  • Chilling
  • Cold Drink

Ingredients Serving: 4

  1. கொழுப்பு நீக்காத காய்ச்சி ஆறவைத்த பால்- 4 கப்
  2. சர்க்கரை - 1/2 கப்
  3. ரோஜா இதழ்கள் சிறிது
  4. குங்கும பூ - 1/2 டீஸ்பூன்
  5. தண்டை மசாலா :
  6. பாதாம்-10
  7. முந்திரி-4
  8. பிஸ்தா பருப்பு- 4
  9. கசகசா-1 டீ ஸ்பூன்
  10. சோம்பு- 1/2 டீஸ்பூன்
  11. ஏலக்காய்-6
  12. மிளகு-6

Instructions

  1. தண்டை மசாலா பொடிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் பொடியாக்கி கொள்ளவும்.(பாதாமை ஊற வைத்து தோல் நீக்கி விட்டு சேர்த்து அரைத்து கொள்ளவும் )
  2. குங்கும பூவை பாலில் 15 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
  3. காய்ச்சி ஆறவைத்த பாலில் இந்த பொடியை சேர்த்து கலந்து கொண்டு பின் சர்க்கரை, குங்கும பூ சேர்க்கவும்.
  4. ஃபிரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து குளிர்ச்சியாக்கவும்.
  5. ரோஜா இதழ்களை மேலே தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE