Home / Recipes / Eggless custard ice cream

Photo of Eggless custard ice cream by neela karthik at BetterButter
621
3
0.0(0)
0

Eggless custard ice cream

Dec-13-2017
neela karthik
10 minutes
Prep Time
60 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Eggless custard ice cream RECIPE

முட்டையில்லாமல் கஸ்டர்ட் புவுடரை கொண்டு செய்த பார்ட்டி ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kitty Parties
  • Fusion
  • Freezing
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 5

  1. சர்க்கரை 3/4 கப்
  2. பால் 1 லிட்டர்
  3. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 1 ஸ்பூன்
  4. அல்லது விருப்பமான ப்ளேவர்
  5. வெண்ணெய் 2 ஸ்பூன்
  6. கஸ்ட்டர்டு பவுடர் 2 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. பாலை கொதிக்க விட்டு தணலை குறைத்து வைத்து பால் பாதியாக குறையும் வரை வைக்கவும்.
  2. பாலில் சிறிது எடுத்து கஸ்டர்டு பவுடரை கரைத்து வைக்கவும்.
  3. 35 முதல் 40 நிமிடம் கழித்து பால் பாதியாக குறைந்ததும் அடுப்பை அணைத்து கரைத்த கஸ்டர்டு பவுடரை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
  4. முழுவதும் சேர்த்த பின் அதனுடன் வெண்ணெய் சர்க்கரை சேர்க்கவும்.
  5. அதனை குறைந்த தணலில் வைத்து மீண்டும் 5 முதல் 7 நிமிடம் வைத்து கிளறி கொண்டே இருக்கவும்.
  6. பின் அதனை இறக்கி வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்க்கவும்.
  7. டைட் கன்டைனரில் ஊற்றி ஆற வைக்கவும்.
  8. ஆறியதும் ஃப்ரிசரில் வைக்கவும்
  9. 3 மணிநேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் அடிக்கவும். இதே போன்று 4 முறை செய்து பிரீசரில் வைக்கவும்.
  10. 4 ஆவது முறை செய்யும் பொழுது நடஸ் டுட்டி புருட்டி சேர்க்கலாம்.
  11. சுவையான ஐஸ்க்ரீம் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE