Home / Recipes / Sand biscuuts

Photo of Sand biscuuts by kamala shankari at BetterButter
196
5
0.0(0)
0

Sand biscuuts

Dec-13-2017
kamala shankari
10 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sand biscuuts RECIPE

ஓவன் இன்றி செய்த பிஸ்கட்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Baking
  • Snacks

Ingredients Serving: 4

  1. அரைத்த சர்க்கரை 1கப்
  2. மைதா 1 கப்
  3. சோடா உப்பு 1 சிட்டிகை
  4. நெய் 1கப்
  5. மண்

Instructions

  1. மைதா மற்றும் அரைத்த சர்க்கரை நெய் ஊற்றி நன்கு கிளறவும்
  2. தட்டில் நெய் தடவி தேவையான வடிவில் மாவை் அடுக்கவும்
  3. பெரிய வாணலியில் மண் நிரப்பவும்
  4. மண் சூடான உடன் தட்டை வைத்து மூடவும். பிஸ்கட் வேக சிறிது நேரம் ஆகும்.
  5. சற்று கடினமாக இருந்தால் பிஸ்கட் வேந்தது என்று அர்த்தம். சற்று நேரம் கூடுதல் ஆகிவிட்டால் பிஸ்கட் அடியில் பிரவுன் கலரில் கருக ஆரம்பிக்கும்.
  6. ஆறியதும் பிஸ்கட்டை தனியாக எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE