Home / Recipes / Samosa

Photo of Samosa by Rabia Hamnah at BetterButter
515
3
0.0(0)
0

Samosa

Dec-15-2017
Rabia Hamnah
30 minutes
Prep Time
40 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Dinner Party
  • Snacks

Ingredients Serving: 6

  1. உருளை கிழங்கு-4 (வேக வைத்து மசித்தது) -
  2. ப.பட்டானி-1கப் ( வேக வைத்தது)
  3. பெரிய வெங்காயம்- 3 (பொடியாக நறுக்கியது)
  4. இஞ்சி பூடு விழுது-2 ஸ்பூன்
  5. மிளகாய் பொடி-3 ஸ்பூன்
  6. கரம் மசாலா-1 ஸ்பூன்
  7. சீரக தூள்-2 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-1 ஸ்பூன்
  9. எண்ணெய்-தாளிக்க
  10. உப்பு- தேவைக்கு
  11. சமோசா ஷீட் செய்ய தேவையான பொருட்கள்: மைதா அ கோதுமை மாவு -1கப் உப்பு ்
  12. மைதா அ கோதுமை மாவு -1கப்
  13. பட்டர்- 2ஸ்பூன்
  14. மிளகாய் பொடி -1ஸ்பூன்
  15. தண்ணீர்- தேவைக்கு
  16. எண்ணெய்- பொரிப்பதற்கு
  17. அரிசி மாவு- தூவுவதற்கு
  18. உப்பு- தேவைக்கு

Instructions

  1. ஒரு பாத்திரத்தை சூடு படுத்தி எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் வெங்காயம் போட்டூ வதக்கவும். இஞ்சி பூடு சேர்க்கவும். பச்சை வாசனை போக நன்கு வதக்கி உப்பு மற்றும் தூள் வகைகளை சேர்க்கவும்.
  2. பின்பு உ.கிழங்கு மற்றும் பட்டானியை சேர்த்து கிளறி மல்லி இலை சேர்த்து இறக்கவும். சமோசாவிற்கு தேவையான மசாலா தயார்.
  3. செய்முறை: மேலே கூரியவற்றில் எண்ணெய், அரிசி மாவு தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திகு பிசைந்நு வைத்துக் கொள்ளவும்.30 நிமிடம் ஊர வைக்கவும்.
  4. பின்பு சிறு உருன்டை எடுத்து பூரி அளவு சப்பாத்தி கட்டையில் தேய்க்கவும். இப்படி 5 பூரி தட்டிக் கொள்ளவும்.
  5. பின் ஒரு பூரி மாவின் மேல் எண்ணெய் தேய்த்து அரிசி மாவு தூவவும். அதற்கு மேல் இன்னொரு பூரி மாவை வைத்து எண்ணெய் தேய்த்து அரிசி மாவ தூவவும் . இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக 5 செய்யவும்.
  6. பின் ஐந்தையும் ஒன்றாக சேர்த்து சப்பாத்தி போல் பெரியதாக வீசி காய்ந்த தோசை கல்லில் இரு புறமும் லேசாக வாட்டி எடுக்கவும்.
  7. பின் அதன் கரைகளை வெட்டவும். வெட்டிய பின்பு தானாக ஷீட் தனியே பிரிஞ்சி வரும். பின் ஒரு ஷீட்டை இரண்டாக வெட்டிக்கவும். ஷீட் தயார்.
  8. சமோசா செய்முறை: ஒரு ஷீட்டை எடுத்து கோன் போன்று சுருட்டி உள்ளே மசாலா வைத்து மூடி தண்ணீர் தொட்டு ஒட்டி கொள்ளவும். இப்படி அனைத்தையும் செய்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும். சுவையான சமோசா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE