Home / Recipes / Pin wheel samosa

Photo of Pin wheel samosa by neela karthik at BetterButter
343
2
0.0(0)
0

Pin wheel samosa

Dec-16-2017
neela karthik
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Fusion
  • Frying
  • Snacks
  • Low Cholestrol

Ingredients Serving: 2

  1. மைதா 1 கப்
  2. தயிர் 2 டேபிள் ஸ்பூன்
  3. ரவை 2 டேபிள் ஸ்பூன்
  4. வேக வைத்த உருளைகிழங்கு 2
  5. மல்லிதூள் 1/2 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  7. ம.தூள் சிறிது
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. வெங்காயம் 1 பொடியாக அரிந்து
  10. பச்சை மிளகாய் 2

Instructions

  1. உ.கிழங்கை மசித்து வெங்காயம் உப்பு மிளகாய் மசால் தூள் கலந்து பிசைந்து வைக்கவும்.
  2. மைதாவுடன் தயிர் ரவை உப்பு சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. பின் அதை சப்பாத்தி போல் தேய்த்து அதில் கிழங்கு கலவையை பரப்பி விடவும்.
  4. அதனை கலவையுடன் டைட்டாக ரோல் செய்யவும்.
  5. அதனை சிறு சிறு துண்டாக வெட்டிமெதுவாக பிரஸ் செய்யவும்
  6. அதனை மைதாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்த கரைசலில் தோய்க்கவும்.
  7. எண்ணெய் காய்ந்ததும் அதனை பொரித்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE