Home / Recipes / Chicken and onion pakoda

Photo of Chicken and onion pakoda by Rabia Hamnah at BetterButter
470
3
0.0(0)
0

Chicken and onion pakoda

Dec-16-2017
Rabia Hamnah
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Dinner Party
  • Snacks

Ingredients Serving: 7

  1. எலும்பில்லா கோழி கறி-1/4 கி
  2. வெங்காயம்-2
  3. பச்சை மிளகாய் -2
  4. கறிவேப்பிலை மல்லி இலை- 1 கொத்து
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட்-3 ஸ்பூன்
  6. உப்பு- தேவைக்கு
  7. மிளகாய் தூள்-2 ஸ்பூன்
  8. சிக்கன் பொடி- 2 ஸ்பூன்
  9. மிளகுத்தூள்-2 ஸ்பூன்
  10. எலுமிச்சை சாறு- 4 ஸ்பூன்
  11. கடலைமாவு- 1 கப்
  12. கார்ன் ஃப்ளார்- 3 டேபிள் ஸ்பூன்
  13. சோடாப்பு-1/4 ஸ்பூன்
  14. எண்ணெய் - பொறிப்பதற்கு

Instructions

  1. முதலில் சிக்கனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து உதிர்த்து வைக்கவும்.
  2. வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  3. பின்பு சிக்கன், மற்றும் நறுக்கியவற்றை சேர்த்து கடலை மாவு, கார்ன்ப்ளார், சிக்கன் 65 பொடி, மிளகாய் பொடி, இஞ்சி பூண்டு விழுது,தேவைக்கு உப்பு, சோடாப்பூ சேர்த்து, தேவைக்கு தண்ணீர் சேர்த்து கிளறவும்.
  4. எலுமிச்சை சாறு சேர்த்து பக்கோடா பதத்திற்கு ககலக்கவும்.
  5. பின்பு சூடான எண்ணெயில் பொறித்தெடுக்கவும். சுவையான சிக்கன் பக்கோடா ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE