Home / Recipes / Sweetpotato Mooncake

Photo of Sweetpotato Mooncake by fathoom hameed at BetterButter
684
7
0.0(0)
0

Sweetpotato Mooncake

Dec-17-2017
fathoom hameed
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. சீனி கிழங்கு 1/4 கிலோ
  2. சிறு பருப்பு 1/4 கப்
  3. கன்டன்ஸ்ட் மில்க் 4 மேஜைக்கரண்டி

Instructions

  1. சீனி கிழங்கை அவித்து தோல் நீக்கி 2 மேஜைக்கரண்டி கன்டன்ஸ்ட் மில்க் ஊற்றி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  2. சிறுபருப்பையும் ஊற வைத்து அவித்து கன்டன்ஸ்ட் மில்க் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.
  3. சீனி கிழங்கிள் சிறு உருண்டை எடுத்து வட்டமாக தட்டி அதன் நடுவே அரைத்த சிறுபருப்பில் சிறு உருண்டை வைத்து மூடவும்.
  4. மூன் கேக் அச்சு அல்லது வேறு ஏதாவது பிஸ்கட் அச்சில் வைத்து செட் செய்து பரிமாரவும்.
  5. மிக சுலபமான சுவை மற்றும் சத்துக்கள் நிரறந்த பார்டி ஸ்னாக்ஸ் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE