Home / Recipes / Pottato tomattar

Photo of Pottato tomattar by Krishnasamy Vidya Valli at BetterButter
145
4
0.0(0)
0

Pottato tomattar

Dec-17-2017
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • North Indian
  • Boiling
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 5

  1. உருளைக்கிழங்கு - 2 (பெரியது )
  2. தக்காளி - 4
  3. பட்டாணி - 3 மேஜைகரண்டி
  4. எண்ணெய் - 3 தேக்கரண்டி
  5. சீரகம் - 1 தேக்கரண்டி
  6. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 தேக்கரண்டி
  7. மிளகு பொடி - 1 / 4 தேக்கரண்டி
  8. தனியா பொடி - 1 தேக்கரண்டி
  9. உப்பு - 1 1 / 4 தேக்கரண்டி
  10. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  11. பெருங்காயம் - 4 சிட்டிகை
  12. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி

Instructions

  1. உருளைகிழங்கை தோல் சீவி சதுரம் சதுரமாக நறுக்கிவைக்கவும்
  2. தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. நறுக்கிய உருளைகிழங்கை பட்டாணி யுடன் சேர்த்து அளவாக தண்ணீர் விட்டு வைக்கவும் . ரொம்ப குழைய வேண்டாம்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. நன்றாக வதக்கியபின் உப்பு மஞ்சள் பொடி காஷ்மீர் சில்லிபவுடர் மிளகு பொடி தனியா பொடி பெருங்காயம் சேர்த்து நன்றாக கிளறவும்
  6. முதலில் விட்ட எண்ணெய் மேலே வரும் போது வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி யை வேகவைத்த தண்ணீர் உடன் சேர்க்கவும்
  7. ஒன்று இரண்டு உருளைகிழங்கை கரண்டியால் மசித்துக்கொள்ளவும். அப்போழுது கிரேவி கெட்டியாகி வரும்
  8. கொத்தமல்லி இலை தூவினால் சுவையான பொட்டட்டோ டொமட்டர் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE