Home / Recipes / Aloo mutter biriyani

Photo of Aloo mutter biriyani by ரம்யா ஜெயக்குமார் at BetterButter
433
4
0.0(0)
0

Aloo mutter biriyani

Dec-17-2017
ரம்யா ஜெயக்குமார்
20 minutes
Prep Time
60 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kitty Parties
  • North Indian
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 5

  1. பட்டை, லவங்கம், ஏலக்காய்
  2. வெங்காயம் 4
  3. தக்காளி விழது 4
  4. இஞ்சி பூண்டு விழது 4 ஸ்பூன்
  5. புதினா மல்லி
  6. உருளைக்கிழங்கு, பட்டாணி தேவைகேற்ப
  7. பாஸ்மதி அரிசி 3 ஆழாக்கு
  8. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  9. பச்சை மிளகாய் 4
  10. எண்ணெய் 100மில்லி
  11. உப்பு, சர்க்கரை சிறிது

Instructions

  1. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து பின் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்கவும்
  2. தேவையான உப்பு சேர்க்கவும்
  3. இஞ்சி பூண்டு விழது சேர்க்கவும்
  4. புதினா மல்லி சேர்க்கவும்
  5. உருளை, பட்டாணி, மிளகாய் தூள், தயிர் சேர்க்கவும்
  6. தக்காளி விழது சேர்த்து வதக்கவும்
  7. 4.5 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரிசி சேர்த்து மூடி வைக்கவும்
  8. சூடான சுவையான மண மணக்கும் பிரியாணி ரெடி. மல்லி, முந்திரி கொண்டு அலங்கரித்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE